நெல்சன் வெங்கடசேன் இயக்கத்தில் ‘ஃபர்ஹானா’!.
அக் 08 கோடம்பாக்கம் : அய்ஸ்வர்யா ராஜேஷின் புதிய திரைப்படமாக ‘ஃபர்ஹானா’ நெல்சன் வெங்கடசேன் இயக்கத்தில் வெளி வருகின்றது. அய்ஸ்வர்யா ராஜேஷ் தன்னை நிதானமாக தமிழ் திரையுலகில் வளர்த்து வரும் நடிகை. அய்ஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் நடித்து ஒ.டி.டி தளத்தில் தொடராக…