Month: August 2021

“என் தங்கச்சி படிச்சவ” புகழ் நடிகை சித்ரா மாரடைப்பால் மறைந்தார்!.

தமிழ்சினிமா டுடே 21: கோலிவுட்சினிமா, என் தங்கச்சி படிச்சவ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை சித்ரா இன்று காலை மாரடைப்பினால் மறைந்தார். 56 வயது நிறைந்த நடிகை சித்ரா இன்று காலை தனது சென்னை இல்லத்தில் மாரடைப்பால் இறந்தார்.…

சந்தானம் 3 வேடங்களில் நடிக்கும் “டிக்கிலோனா”!.

தமிழ்சினிமா டுடே ஆக 20: கோலிவுட்சினிமா சந்தானம் மூன்று வேடங்களில் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் “டிக்கிலோனா” என்ற திரைப்படம் ஒ.டி.டி தளத்தில் வெளி வருகின்றது. மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கும் இந்த திரைப்படம் வழக்கமான சந்தானத்தின் காமெடி திரைப்படமாக வெளிவரும்…

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ரெஜீனா காஸ்ன்ட்ரா நடிப்பில் சூர்ப்பனகை!.

தமிழ்சினிமா டுடே ஆக 20: கோலிவுட்சினிமா ரெஜீனா காஸ்ன்ட்ரா நடிப்பில் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சூர்ப்பனகை திரைப்படம் உருவாகி வருகின்றது. இத் திரைப்படத்தினை ஆப்பிள் டிரி ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் ராஜசேகர் வர்மா இரு மொழிகளில் தயாரித்து வருகின்றார். ரெஜீனா காஸ்ன்ட்ராவுடன்…

நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்டின் நான்கு படங்கள்!.

தமிழ்சினிமாடுடே ஆக 12: கோலிவுட்சினிமா நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்டின் நான்கு படங்கள் வெளி வருகின்றது. ரம்யா பாண்டியன் ந‍டிக்கும் “ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” படத்தை தயாரித்து வருகின்றது. இந்த திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் அமெசான் ஒ.டி.டி தளத்தில் வருகின்றது.…

ரம்யா பாண்டியனின் “ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்”

தமிழ்சினிமாடுடே ஆக 12:கோலிவுட் சினிமா ரம்யா பாண்டியன் அண்மைக்காலங்களில் தனது போட்டோ சூட்களின் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றார் என்று தான் கூற வேண்டும். ரம்யா பாண்டியனிடம் சிறப்பான திறமையிருந்தாளும் அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை என்று தான் கூற…

தல தோனி தளபதி விஜய்யின் மாஸான சந்திப்பு!.

தமிழ்சினிமா டுடே ஆக 12: கோலிவுட் இன்று தல என்று தமிழ்நாட்டின் கிரகெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தோனி அவர்களும் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் அவர்களும் சந்தித்துள்ளனர். தோனி மற்றும் விஜய் அவர்களின் சந்திப்பு நடிகர் விஜய் அவர்களின்…

சூர்யா தயாரிப்பில் சசிகுமார்-‍ஜோதிகா நடிக்கும் “உடன்பிறப்பே”!.

தமிழ்சினிமா டுடே ஆக 06: கோலிவுட் நடிகர் சூர்யா அவர்களின் 2டீ எண்டர்டெயின்மென்ட் “உடன்பிறப்பே” தயாரிக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் ஜோதிகா நடிக்கின்றனர் இந்த திரைப்படத்தை இரா சரவணன் இயக்குகின்றார். கொரோனா தொற்றால் தியேட்டர்கள் அனைத்தும் மூடியுள்ள நிலையில்…

சிம்பு கெளதம் மேனன் அய்சரி வேலன் கூட்டணியில் “வெந்து தனிந்தது காடு”!.

தமிழ்சினிமா டுடே ஆக 06: கோலிவுட்சினிமா சிம்புவின் மாநாடு திரைப்பட வேலை முடிந்த நிலையில் அடுத்து ‍வெளிவந்த அறிவிப்பு இயக்குநர் கோகுலுடன் இணையும் கோரொனா குமாரு. சிம்பு ஈஸ்வரன் படபிடிப்பு வேலையில் அய்சரி வேலன் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில்…

சார்பட்டா என்ன குத்துச்சண்டை வீரரின் சுயசரிதையா?.

தமிழ் சினிமா டுடே ஆக 02 கோலிவுட் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் ஒ.டி.டி தளத்தில் கலக்கி வரும் சார்பட்டா இந்த ஆண்டின் சிறந்த படங்களில் முன்னனி என்றேச் சொல்ல வேண்டும். சார்பட்டா திரைப்படத்திற்கு பின்பு தான் வடசென்னையில் இன்றைக்கும் அன்றைய காலக்கட்டத்தில்…

“கொரோனா குமாரு” கோகுல் இயக்கத்தில் சிம்பு!.

2013ல் வெளியாகி பட்டித் தொட்டியெல்லாம் கலக்கிய திரைப்படம் கோகுல் இயக்கிய “இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா”. வண்ணத்து பூச்சி விளைவு (Butterfly Effect)என்கின்ற விடயத்தை சத்தமில்லாமல் பேசிய திரைப்படம் “இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்றுச் சொல்லலாம். அதன் பின்னால் கோகுல் இயக்கிய காஷ்மோரா…