Month: July 2021

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வளரும் ஜெய் பீம்!.

தமிழ் சினிமா டுடே சூலை 31 : கோலிவுட் சூர்யாவின் சூர்யா39 என்று ஜெய் பீம் வளர்ந்து வருகின்றது. இதில் சூர்யா அதில் கெளரவ வேடத்தில் தான் தோன்றுகின்றார் என்றச் சூழலில், இல்லை இது சூர்யாவின் படம் தான் என்கின்றனர். சூர்யாவின்…

விஷால் ஆர்யாவின் நடிப்பில் வேகமாய் வளரும் எனிமி!.

தமிழ்சினிமா டுடே சூலை 31:கோலிவுட் விஷாலும் ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதை திரையுலகினர் அனைவரும் அறிந்ததே. விஷால் மற்றும் ஆர்யா அவர்களின் தயாரிப்பில் சுசிந்திரன் இயக்க விஷ்ணு விசால் நடிப்பில் ஜீவா என்ற வெற்றிப்படத்தை தமிழ் திரையுலகிற்கு இருவரும் தந்ததை தமிழ்…

ஹரி இயக்கத்தில் அருண் விஜயின் AV 33 படம் தொடக்கம்!.

தமிழ்சினிமா டுடே 30: கோலிவுட் இயக்குநர் ஹரி விறுவிறுப்பான வெற்றிப்படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோரை வைத்து சாமி, ஆறு, சிங்கம் போன்ற திரைப்படங்களைத் தந்தவர். அருண் விஜயின் சகோதரியின் கணவரான ஹரியிடம் அருண் விஜய் தன்னை வைத்து…

தமிழ் திரையுலகில் முன்னனிக்கு வரும் தமிழ் நடிகைகள்!.

தமிழ்சினிமா டுடே சூலை 23‍: சென்னை தமிழ் திரையுலகின் ‍ஒரு சில சமயங்கள் தவிர பெரும்பாலும் முன்னனி கதாநாயகிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்ததில்லை என்று தான் கூற வேண்டும். எம்.ஜி.யார், சிவாஜி காலத்திலிருந்த சரோஜா ‍தேவி, அஞ்சலி‍ தேவி… போன்றோர் கர்நாடகா,…

டாணாக்காரன் திருப்பு முனைக்கு காத்திருக்கும் விக்ரம் பிரபு!.

தமிழ்சினிமா டுடே சூலை 23, கோலிவுட் கும்கி திரைப்படத்தின் மூலம் கலக்களான வெற்றியின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. விக்ரம் பிரபு ஒரு சினிமா பராம்பரிய குடும்பத்திலிருந்து வந்தாலும், அந்த பெயரை வைத்துக் கொண்டு ஒ்ட்டுபவர் அல்ல. தனது ஒன்பதாண்டுகள்…

சூர்யாவிற்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!.

தமிழ்சினிமா டுடே சூலை 23, கோலிவுட் நடிகர் சூர்யா அவர்கள் நடிகர் சிவக்குமார் அவர்களின் மகன், நடிகர் என்பதை தாண்டி, மிகச் சிறந்த மனித நேயம் கொண்டவர் என்பதாலே எல்லோராலும் பாராட்டப்படுவர். நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை…

சார்பட்டாவில் கலக்கியுள்ள துஷாரா விஜயன்!.

தமிழ்சினிமா டுடே ‍சூலை 23: கோலிவுட் இந்த மாதம் 22ந்தேதி பெரிய எதிர்பார்ப்புடன் அமெசான் பிரைம் ஒ.டி.டி தளத்தில் வெளிவந்த திரைப்படம் பா.ரஞ்சித்யின் சார்பட்டா. இந்தப்படத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜயன், என்று பெரும் ஆண்கள் கூட்டத்தில் முதன்மையான வேடமேற்று நடித்த…

எப்போதும் பாத்திரமாகவே மாறிப்போகும் நடிகர் பசுபதி!.

தமிழ்சினிமா டுடே சூலை 22: சென்னை நடிகர் பசுபதி அவர்கள் கூத்து பட்டறை மாணவராகவும் கூத்து பட்டறையின் நடிகராக 1997 வரை நடித்து வந்தவர், 1999யில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் நாசர் அவர்களின் மாயன் படத்தில் 2001யில் சிறப்பான…

தமிழ்சினிமாவின் டிராக்கிற்கு வந்த ரம்யா பாண்டியன்!.

தமிழ்சினிமா டுடே சூலை 20 சென்னை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற ஒரு சிறந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்பு பெரிய இடைவெளிக்கு பின்னால் ஆண்தேவதையில் நடித்தார், ரம்யா பாண்டியன் ஒரு…

ஹாஸ்டல் திரைப்படம் மலையாள படத்தின் மறு வடிவம்!.

2015 ஆம் ஆண்டு ஜான் வர்கீஸ் இயக்கத்தில் வெளி வந்த திகில் காமெடி திரைப்படம் “அடி கப்பியரெ கூட்டமணி” இந்த திரைப்படம் ஒரு கல்லூரி விடுதி அதில் ஒரு கறாரான விடுதி காப்பாளர், ஆண்கள் விடுதிக்குள் ஒரு நாள் இரவு உள்ளே…