Month: June 2021

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் மெகா பட்ஜெட் படத்தில் நடிகர் தனுஷ்!.

சென்னை: தெலுங்கில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படம் வாயிலாக அறிமுகம் ஆகிறார் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளில் நடித்து வரும் தனுஷ், அடுத்தபடியாக சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்நிலையில…

சிறப்பாக வந்துள்ள அஜித்தின் ஓப்பனிங் சாங்; யுவன் கொடுத்த அப்டேட்!.

சென்னை: நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் நெஞ்சை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட பாடல் உள்ளது. அதேபோல் படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது என்று இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத்…

இனி சினிமா பக்கமே திரும்புவதில்லை; நடிகை கார்த்திகா எடுத்த முடிவு

சென்னை: போதும்டா சாமி… பட வாய்ப்பு வரும் என்று காத்திருந்த காலம் போதும். இனிமேல் திரைப்படங்களில் நடிக்க போவதே இல்லை என்று டாட்டா காட்டும் முடிவுக்கு வந்துவிட்டார் நடிகை கார்த்திகா. கோ படத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்தால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை…

தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா!.

சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்..பிரபல திரைப்பட நடிகர் சூர்யா தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு…

நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு வெளியிடப்பட்ட கலக்கல் போஸ்டர்!.

சென்னை: நடிகர் விஜய் பிறந்த நாளை ஒட்டி மாஸ் ஆக ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த படம் மாஸ்டர். பொங்கல் பண்டிகையன்று வெளியான இப்படம் பிளாக்பஸ்டர்…

ரஜினி அவசரமாக அமெரிக்கா புறப்படுகின்றாரா?.

தமிழ்சினிமா டுடே சூன் 18 சென்னை ரஜினி அவர்கள் அவசரமாக சூன் 21 அன்று அமெரிக்காச் ச‍ென்று தனது உடல்நிலை பரிசோதனை செய்து கொள்ளப்போகின்றார். எனேவே அவர் தனி விமானத்தின் மூலம் நாளை அமெரிக்கா புறப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்காச் செல்லும்…

கமலி from நடுக்காவேரி Zee5 OTT தளத்தில் வெளியாகிறது!.

தமிழ் சினிமா சூன் 18, இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிகச்சிறந்த திரைப்படமாக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் வெளிவந்த “கமலி from நடுக்காவேரி” திரைப்படத்தைக் கூறலாம். திரையரங்குளில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் நாளை 19-June-2021 முதல் Zee5…

கலைப்புலி தாணு தயாரிக்கும் 2 புதிய படங்களில் நடிக்கிறார் விஜய் சேதுபதி!.

சென்னை: தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கும் இரண்டு புதிய படங்களில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் திறமையான தயாரிப்பாளர்களில் கலைப்புலி தாணுவும் ஒருவர். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில்…

விஷால்-ஆர்யா இணைந்து நடித்த எனிமி படத்தின் டீசர் 20ம் தேதி வெளியாக உள்ளதாம்!.

சென்னை சூன் 17: விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டீசர் வரும் 20ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள படம்…

தளபதி விஜய்யின் தளபதி65 படத்தின் முதல் பார்வைக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!.

சென்னை சூன் 17 சன் பிக்சர்ஸ் நெட்‍வோர்க்ஸ் அவர்கள் விஜய்யை வைத்து அவரது 65வது திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் அவர்களது இயக்கத்திலும், அனிருத் அவர்களின் இசையிலும் வளர்ந்து வருகின்றது. இந்த திரைப்படத்தின் முதல் தோற்றத்தை விஜய்யின் அவர்களின் பிறந்தநாளான சூன் 22ந்தேதி…