சிம்பு படப்பாடல் யூடியூப்-ல் 100 மில்லியன் பெற்று சாதனை
சென்னை: சிம்பு படப் பாடல் ஒன்று புதிய சாதனை படைத்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையில் உருவான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையொட்டி ரிலீசாகி…