இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்!.
சென்னை ஏப்ரல் 30 கே. வி. ஆனந்த் சென்னையில் உள்ள ஒரு தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனாக் கண்டேன் மற்றும் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார்.…