வித்தியாசமான கெட்டப்பில் ப்ரியா பவானிசங்கர்!.
கோலிவுட் மார்ச் 04, தொடக்கத்தில் தொடர்களில் நடித்து வந்த ப்ரியா பவானி சங்கர் மெல்ல வெள்ளித்திரையில் நுழைந்தார், அவர் நடித்து வெளி வந்த மேயாத மான், மான்ஸ்டர் திரைப்படங்கள் சத்தமில்லாமல் கலக்கின, அதனை தொடர்ந்து அவர் நிறைய திரைப்படங்களை அவரது கைவசம்…