35வது பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்!.
கோலிவுட் பிப் 17 குழந்தைகள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் மனங்களை கொள்ளைக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், திருச்சிக் சொந்தக்காரரான சிவகார்த்திகேயன் பொறியாளர் பட்டயம் பெற்றவர் ஆவார். விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளர் ஆவதற்கு முன்பு “கலக்கப்போது யாரு” என்கின்ற நிகழ்ச்சியில் கலந்துக்…