Month: December 2020

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் மறைந்தார்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் கொஞ்ச நாட்களாக உடல் நலம் குன்றி இருந்துள்ளார், அதற்கு அவர்களது குடும்ப மருத்துவர் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார், நேற்று உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இயற்கை ஏய்தினார். மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் வளர்ச்சியில்…

புதிய தோற்றத்தில் இனியா

இயக்குநர் சற்குணம் அவர்களால் வாகை சூட வா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானவர் இனியா, தனது முதல் படத்திலேயே மிகச் சிறப்பாக ஒரு அறிமுக நடிகை போல இல்லாமல் நடித்து அசத்தி இருந்தார். அவரது நடிப்பினை பார்த்த ரசிகர்கள் இனியாவிற்கு ஒரு சுற்று…

கட்டிலை வடிக்கும் கணேஷ் பாபு

திரையுலகில் நீண்ட காலமாக இயங்கி வருபவர் இ.வி.கணேஷ் பாபு பாரதி படத்தில் முதன்முதலாக இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களால் அறிமுகமாகி, ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்தில் குறிபிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்து பெரிதும் பேசப்பட்டவர். இ.வி.கணேஷ் பாபு பல்வேறு நெடுந்தொடர்களில் நடித்து சுறுசுறுப்பாக இயங்கியும்…

ஜெட் வேகத்தில் சிம்பு

சிம்புவின் ஈஸ்வரன் படபிடிப்புகள் முடிந்து வெளியிட்டிற்கு தயார் நிலையில் உள்ளது, அதேப் போல நின்று போன இனி அந்தப்படம் இல்லை என்ற மாநாடு கிடுகிடு வென பட பிடிப்புகள் அரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது. சிம்பு இப்போது சிரத்தையுடன் தனது புதிய படங்களில்…

அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி அனுமதி

அண்ணாத்த திரைப்பட படபிடிப்பிற்காக ரஜினி அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தங்கி படபிடிப்பு நடந்து வந்த செய்தியை கோலிவுட் டுடே ஏற்கனவே தந்திருந்தது. படபிடிப்புக் குழுவில் சிலருக்கு கொரோனா ‍தொற்றும் அதனால் படபிடிப்பு நிறுத்தமும் செய்யப்பட்டது, இதில் ரஜினி அவர்களுக்கு…

இதய நோயிக்கு உதவிக் கோரும் நடிகர் பென்ஜமின்.

“வெற்றிக்கொடி கட்டு” என்றத் திரைப்படத்தில் அறிமுகமாகமான நடிகர் பென்ஜமீன் அவரது பேச்சு மாடுலெஷனினால் முதல் படத்திலேயே எல்லோரு மனதிலும் இடம் பிடித்தவர் பென்ஜமின். இந்த கொரோனா காலத்தில் அவரது சொந்த ஊரான சேலத்தில் இருந்த போது இதயவலி ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு…

அண்ணாத்த படபிடிப்பு கொரோனாவால் தள்ளி வைப்பா?.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த என்பது நாடறியும், இந்த திரைப்படத்தின் படபிடிப்பு ‍ஹைதராபாத் பிலிம் சிட்டியில் வேகமாக வளர்ந்து வந்தது, இந்தப்படத்தை வருகின்ற பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு பணியாற்றியது அண்ணாத்த படக்குழு. இந்நிலையில் அண்ணாத்த படக்குழுவில்…

பிசாசு II வின் முதல் தோற்றம்

இயக்குநர் மிஷ்கின், ஆண்ட்டிரியாவை முதன்மையான கதாபாத்திரத்தில் வைத்து, பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருகின்றார், அந்தப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எதையும் வேறு ஒரு பார்வையில் அணுகும் மிஷ்கின் இந்த முதல் தோற்றத்தை…

25 ஆம் நாள் தொட்ட காவல்துறை உங்கள் நண்பன்

ஹரிதாஸ் இரண்டு திபாவளியைக் கண்ட படம் என்று பெருமையுடன் பேசுவார்கள், 80களில் வாக்கிலும் 250 நாட்கள், 200 நாட்கள், 125 நாட்கள் என பல படங்களைச் சொல்லலாம், நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்து 80களின் வாக்கில் வந்த திரிசூலம், அண்ணன்…

ஈஸ்வரன் திரைக்கு தயார்

சுசிந்தரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படபிடிப்பு முடிந்து திரையிடுவதற்கான எல்லா வேலைக‍ளும் முடிந்து வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. அந்தப்படத்தை உள்நாட்டில் திரையிடும் உரிமையை 7G பிலிம் நிறுவனமும், அதே வேளையில் வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை ஏ.பி இண்டர்நேசனல் நிறுவனமும்…