கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் பிறந்தநாள்
29/11/1908 காலத்தை வென்ற கலைவாணர் என்,எஸ்,கே அவர்களின் பிறந்தநாள் இன்று. நாகர்கோயில்,ஒழுகினசேரியில், சுடலைமுத்து பிள்ளை- இசக்கியம்மாள் அவர்களுக்கு மூத்தமகனாகப் பிறந்தவர்.4 ஆம் வகுப்புவரை படித்தார். காலையில் டென்னிஸ் அரங்கில் பந்து எடுத்துப்போடுதல்,பகலில் மளிகைக் கடையில் பொட்டணம் மடித்தல், இரவு நாடகக்கொட்டகையில் சோடா,கலர்…