Month: October 2020

புதிய தோற்றத்தில் அசத்தும் சிம்பு

சிம்பு தனது முந்தைய படங்களில் தனது கட்டுக்கோப்பான உடம்பை இழந்து கொஞ்சம் சதை போட்டு தோற்றத்துடன் வந்தார், அது அவரது ரசிகர்களே விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த கொரோனா காலத்தில் நல்ல உடற்பயிற்சி செய்து தனது பழைய தோற்றத்திற்கு…

1 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட சிம்புவின் ஈஸ்வரன்

தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த இளைய நடிகர்களில் முன்னனி நடிகர் சிம்பு என்றுச் சொல்லலாம், கதை பாடல் இசை என எல்லாத்திறமைகளும் நிறைந்தவர் தான் சிம்பு. அண்மையில் அவரது படங்கள் ஏதும் சரியாக ஒடாதது மட்டுமின்றி, தயாரிப்பாளர்களுக்கும் அவருக்கும் உரசல் காரணமாக…

நோவா (NOAH – Review)

எது சாமி படம் எது பேய் படம்னே தெரிய மாட்டேங்குது. ஏன்னா பேய் பண்ற எல்லா விஷயத்தையும் சாமியும் பண்ணுது. ஒருத்தர் உடம்பிலிருந்து இன்னொருத்தர் உடம்புக்கு போற மாதிரியான காட்சி சாமி படத்திலும் இருக்கு, பேய் படத்திலும் இருக்கு. அதேமாதிரி, சாமிக்கும்…

தேசிய விருதுக்கு தெரிவான ஒத்த செருப்பு

பார்திபன் சென்ற ஆண்டு தனது பழைய வேகத்துடனும் நம்பிக்கையுடனும் தயாரித்து, இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் ஒத்த செருப்பு சைஸ் 7, திரைப்பட வட்டாரங்கள் மட்டுமல்லாது பொது மக்களிடமும் சிறந்த வரவேற்பை பெற்ற படமாக சென்ற ஆண்டு விளங்கியது. இத்திரைப்படத்தில் ஒரே…

பாடகி சுசித்ராவை கொல்ல வந்தது யார்?

பாடகி சுசித்ரா பல மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளத்தில் சில பிரபலமான நடிகர்களை பற்றி எழுதியிருந்தார், பின்னர் அவரது குடும்பத்தினர், சுசித்ரா கொஞ்சம் மன அழுத்ததில் இருந்தததால் அது போன்று எழுதினார் என்றும் பின்னர் அவர் மனநல அலோசனைக்கு பின்…

ரஜினியின் பெயரில் உலவும் வாட்ஸ்அப் குருப் செய்தி

அக்டோபர் 26ந் தேதி முதல் சில வாட்ஸ்அப் குருப்பில் பின் வரும் செய்தி பரவி வருகின்றது இது குறித்து ரஜினி அவர்களின் தரப்பிலிருந்து எந்த வித மறுப்பும் இல்லை என்பதும் செய்தி அவரின் பெயரில் உலவும் செய்தி பின்வருமாறு “என்னை வாழ…

தம்பியை இயக்கிய பின் அண்ணனை இயக்கும் பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டிச்சிங்கம் ‍குடும்ப கதையாக வெளியாகி பெண்களின் வரவேற்புடன் சிறப்பாக ஒடியது. இப்போது பாண்டிராஜ் அண்ணன் சூர்யாவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த திரைப்படம் சூர்யாவின் 40 வது…

800லிருந்து விஜய் சேதுபதி விலகினார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்குவதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி அதன் முதல் பார்வையாக பல புகைப்படங்கள் வெளியாயின. இந்த முதல் பார்வை புகைப்படங்களை பார்த்து பல தமிழ் இயக்கங்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள்…

பராசக்தி ஒரே நாளில் உச்சம் தொட வைத்த சினிமா

தமிழ் திரையுலகில் பெரும்பாலும் புராணக் கதைகளைக் கொண்டு திரைப்படங்கள் வந்த வேளையில் சமூகப் படமாக மட்டுமின்றி சமூகத்தை கேள்வி கேட்கும் படமாக வந்தது தான் பராசக்தி அந்த திரைப்படம் வெளியான நாள் 17-அக்டோபர்-1952. பராசக்தியில் அறிமுக நாயகனாக வந்த நடிகர் திலகம்…

‍‍ஜோதிகாவின் பிறந்தநாள்

வாலி படத்தின் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமாகி 30க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை திரையுலகில் பதித்தவர் தான் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ‍ஜோதிகா அவர்கள் அவரைப்போலவே சமூக அக்கறையுடன் பேசக் கூடியவர்,…