விஜய் சேதுபதியின் வேறுபட்ட தோற்றத்தில் லாபம்
எஸ்.பி ஜனநாதன் அவர்களின் நான்காவது படைப்பான லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் வேறுபட்டத் தோற்றத்தில் தோன்றி நடித்து வருகின்றார். வேறுபட்ட தோற்றங்களை விரும்பி ஏற்று நடிக்கும் விஜய் சேதுபதிக்கு, எஸ்.பி ஜனநாதன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது சினிமா ரசிகர்களுக்கு மற்றுமொரு…