இயக்குநர் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வருகின்றார், இவர் தமிழில், சீவலப்பேரி பாண்டி என்ற பாடத்தில் கதாநாயகனாக த் தோன்றி அசத்தியவர், ஹாலிவுட்டில்  “டெவில்ஸ் நைட் டான் ஆஃப் தி நைன் ரோக்” என்ற படத்தில் சிறப்பாக நடித்துள்ளார், மீண்டும் அவர் ஜீ.வீ பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ராப் சிட்டி என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகக் கேள்வி.