12-டிசம்பர் தமிழ் சினிமாவே மய்யம் கொள்வது ரஜினிகாந்த், எனென்றால் அவருடைய பிறந்த நாள் என்று தமிழ் திரையுலகமே அறியும், அதனால் தமிழ் திரையுலகம் மற்றும் ஊடகத்தின் முழு கவனமும் ரஜினி குறித்து தான் இருக்கும்.
இன்று 12-டிசம்பர் மற்ற எந்த பிரபலங்களுக்கெல்லாம் பிறந்தநாள், பாரதி கண்ணம்மா என்கிற சிறந்த திரைப்படத்தின் இயக்கத்தின் மூலம் அறிமுகமான சேரன் இரும்புத்திரை, ஹிரோ படங்களை இயக்கிய இளைய இயக்குநர் மித்ரன்.
இத்துடன் சினிமாவிற்கு தொடர்பில்லாத இந்திய அணிக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் உலகக்கோப்பை பெற்றுத்தந்த யுவராஜ் அவர்களின் பிறந்தநாளும் இன்று தான்.