ஜனவரி 14 பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகின்றது, இளைய தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து மிரட்டப் போகும் படமாகப் பார்க்கப்படுகிறது.
வெற்றித் தொடர் திரையரங்க குழுமம் தங்களது திரையரங்க இருக்கைகளை மாற்றி மாஸ்டர் திரைப்பட வெற்றிக்காக காத்திருக்கின்றனர்.
செய்தி பிலிம் பாய்