தனது 18 வயதில் அநுபவங்கள் பாலிசாக்கல் (Anubhavangal Paalichakal-1971) என்ற மலையாள படத்தில் துணைநடிகராக தனது திரைப்பட வாழ்க்கை தொடங்கிய மம்முட்டி தனது 68 வயதிலும் மலையாள சூப்பர் ஸ்டாராக மின்னி வரும் மம்முட்டி தமிழிலும் மறக்க முடியாத திரைப்படங்களை தந்துள்ளார், வரலாற்றில் எழுதும் டாக்டர் அம்பேத்கர் படத்தில் அம்பேத்காராகவே வாழ்ந்திருப்பார், இயல்பான நடிப்பில் அசத்தி வரும் மம்முட்டி அவர்களை தமிழ்சினிமாடாட்டுடே மற்றும் கோலிவுட்டாட்டுடே வாழ்த்துவதில் பெருமையடைகிறது