திரு திரு துறு துறு என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி, யாமிருக்க பயமேன், சிவப்பு போன்ற படங்களில் நடித்த ரூபா மஞ்சரி திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும் அவர்கள் குடும்பத்திற்கு ஓசூருக்கு அருகே பண்ணை உள்ளதாகவும் அதில், குதிரை, ஒட்டகம், கோழிகள் மற்றும் நிறைய பசுமாடுகள் வளர்த்து வருகிறார்களாம், ஆசைகள் பல விதம் ஒவ்வொருவருக்கும் ஒரு விதம்