இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டிச்சிங்கம் ‍குடும்ப கதையாக வெளியாகி பெண்களின் வரவேற்புடன் சிறப்பாக ஒடியது.

இப்போது பாண்டிராஜ் அண்ணன் சூர்யாவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த திரைப்படம் சூர்யாவின் 40 வது படமாகவும், பாண்டிராஜ்க்கு 10 படமாகவும் அமையும் என்றுச்சொல்லப்படுகின்றது.

இயக்குநர் ஞானவேல் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் படங்களில் நடித்துவரும் சூர்யா,பாண்டிராஜ்டன் இணையும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் தொடங்கி எப்ரலில் வெளிவரும் என்றும் தெரிகிறது. இயக்குநர் பாண்டிராஜ்டன் இணையும் சூல்