நடிகர் பால சரவணனின் பிறந்தநாள் நவம்பர் 2 தமிழ்சினிமா டுடே ‍அவருக்கு வாழ்த்தினை தெரிவித்திருந்தது, பால சரவணன் இப்போது இயக்குநர் சுசீந்திரன் சிம்புவை வைத்து இயக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

கொரோனாத் தொற்று தளர்வுக்கு பின் ஈஸ்வரன் படபிடிப்பு விரைந்து நடந்து வருகின்றது, பால சரவணனும் அந்த படபிடிப்புத் தளத்திலேயே நடிகர் சிம்புவுடன் கொண்டாடினார், சிம்பு தனது உடல் எடையை குறைத்து சூப்பராக பால சரவணன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் படபிடிப்பிற்கிடையே கலந்து கொண்டார்.