இரு தினங்களுக்கு முன்பு தமிழ்சினிமா டுடே ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் என்னும் 1 மில்லியன் பார்வையை தாண்டிய முதல் பார்வையை வெளியிட்டிருந்தோம்.

சிறப்பாக உடல் பயிற்சி செய்து தனது எடையை வெகுவாக குறைத்து ஒரு ரவுண்டுக்கு ரெடியாகி விட்டார் ரொம்ப பிஸியாக ஈஸ்வரன் படபிடிப்புச் செல்வதை அவரது டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.