சுசிந்தரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் படபிடிப்பு முடிந்து திரையிடுவதற்கான எல்லா வேலைக‍ளும் முடிந்து வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

அந்தப்படத்தை உள்நாட்டில் திரையிடும் உரிமையை 7G பிலிம் நிறுவனமும், அதே வேளையில் வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை ஏ.பி இண்டர்நேசனல் நிறுவனமும் பெற்றுள்ளது.

திரையிடும் தேதிக்காக சிம்பு ரசிகர்கள் காத்துள்ளனர், அதேப்போல் சிறந்த இயக்குநரான சுசிந்திரனுக்கு ஒரிரு படங்கள் சரியாக அமையாமல் போனதால், திரை ரசிகர்களும் சுசிந்தரனின் ஈஸ்வரன் திரைப்படத்திற்காக காத்து இருக்கின்றனர்.

செய்தி : டிவிட்டர் திருடன்.