போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், ஒரு திறமையான நடிகையானாலும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

தாரை தப்பட்டை படத்தில் நல்ல வேடத்தில் நடித்திருந்தாலும் பின்னர் அவர் சண்டைக் கோழி 2 படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார் அது அவருக்கு நல்ல பெயரைத்தந்தாலும் வாய்ப்புகள் அதிகமாக அமையவில்லை.

இந்நிலையில் புகழ்ப் பெற்ற திரைப்பட நிறுவனமான தேனாண்டாள் பட நிறுவனத்திற்கு கண்ணாமூச்சி என்ற திரைப்படத்தை இயக்குவதாக முதல் பார்வை எனப்படும் (First Look) வெளியிட்டுள்ளனர். தமிழ்சினிமா டுடே வரு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறது.